நமது வயிற்றில் எந்த இடத்தில் வலி வந்தால் என்ன பிரச்சினை என்பதை எளிதாக கண்டுபிடிக்க சில வழிமுறைகளை தெரிந்து கொள்வோம். நமக்கு வயிற்றில் வலி வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றது. முதலாவது அல்சர் எனும் இரைப்பை புண். அடிக்கடி வயிறு வலி வந்தால் என்ன காரணம் என்று மருத்துவரிடம் பரிசோதிப்பது மிகவும் நல்லது. அல்சர் என்றால் என்ன? அல்சரின் ஆரம்பத்தில் நெஞ்சுப்பகுதியில் எரிச்சலும் வலியும் ஏற்படும். அடிக்கடி புளித்த ஏப்பம் வரும். பசியிருக்காது, கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு […]
