Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!…. வெறும் 55 வினாடிகளில் இட்லி பேக்கிங் செய்யும் எந்திரம்…. எங்கென்னு தெரியுமா?….!!!!

பெங்களூருவில் இட்லி தயாரித்து விற்பனை செய்வதற்கு ஒரு எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏடிஎம் எந்திரம் போல இருக்கும் அந்த எந்திரத்தில் ஒட்டப்பட்டுள்ள கியூ-ஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்தினால் 55 வினாடிகளில் இட்லி பேக்கிங் செய்து வெளியே வருகிறது. இந்த எந்திரமானது 24 மணிநேரமும் செயல்படுகிறது. ஒரு தனியார் நிறுவனம் இந்த எந்திரத்தை தயாரித்து இருக்கிறது. இந்நிலையில் எந்திரத்தை தயாரித்த ஹிரேமத் என்பவர் கூறியதாவது “என் மகளுக்கு சென்ற 2016-ஆம் வருடம் உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது, நள்ளிரவில் இட்லி […]

Categories
மாவட்ட செய்திகள்

திண்டிவனம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய அரசு பஸ்…. பொக்லைன் எந்திரம் மூலம் மீட்பு…!!

திண்டிவனத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய அரசு பஸ் எந்திரம் மூலம் மீட்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் விடிய கொட்டி தீர்த்த கன மழையால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ள நீர் கால்வாய்கள் மற்றும் நீர் நிலைகளில் கலந்ததால் நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்தது. தொடர்ந்து பெய்த கனமழையால் கிடங்கள்-1 ஏரி நிரம்பியது. இதனால் உபரி நீர் அருகே உள்ள மேம்பாலத்தில் திறந்துவிடப்பட்டது. இந்த உபரி நீரால் மேம்பாலம் முழுவதும் […]

Categories

Tech |