Ather energy நிறுவனம் தற்போது Ather 450x மற்றும் 450 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது இதன் குறைந்த விலை ஸ்கூட்டர் மாடலை உருவாக்குவதை உறுதிப்படுத்தும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் 450X ஜென் 3 மாடலில் அளவில் சிறிய பேட்டரி மற்றும் மோட்டார் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மற்றும் ரேன்ஜ் குறைவாகவே இருக்கும். Ather நிறுவன வழக்கப்படி அதிநவீன அம்சங்கள் வழங்கப்படும் இந்த ஸ்கூட்டரில் டச் […]
