அரியானா மாநிலம் பானிபட்டில் 900 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டாம் தலைமுறை எத்தனால் ஆலை நிறுவப்பட்டிருக்கிறது. இந்த நவீன ஆலையை பிரதமர் மோடி காணொளி காட்சி வழியாக நேற்று நாட்டுக்கு அர்பணித்துள்ளார். அதில் அவர் பேசும்போது கூறியதாவது, உயிரி எரிபொருள் என்பது இயற்கையை பாதுகாப்பதற்கான ஒரு பொருள் நமக்கு உயிர் எரிபொருள் என்பதன் பொருள் பசுமை எரிபொருள் சுற்றுச்சூழலை காக்கும் எரிபொருள் என்பது ஆகும். இந்த அதிநவீன ஆலையை நிறுவியதன் மூலமாக அரிசி, கோதுமை அதிகமாக விளையும் […]
