சொந்த வீடா? வாடகை வீடா? இதில் எது பெஸ்ட் என்பதை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். இந்தியாவில் சொந்த வீடு என்பது மிகப் பெரிய செலவாக பார்க்கப்படுகிறது. நிலம் வாங்கி, வீடு கட்டுவது என்றால் அது பெரிய செலவை ஏற்படுத்துகிறது. பெருநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்குவதற்கு பல லட்சம் கோடி ரூபாய் செலவாகிறது. நகரம், போக்குவரத்து வசதி என பல காரணிகளின் அடிப்படையில் வீடு வாங்குவதற்கான செலவு அதிகரித்து வருகிறது. எனவே ஏராளமானோர் வாடகை வீட்டில் […]
