எல்லோரும் காலையில் எழுந்தவுடன் கடைக்குச் சென்று முதலில் வாங்குவது பால் தான். அதில் எந்த வகை பால் நல்லது என்பதை குறித்து தெரிந்து கொள்வோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பால் அன்றாட குடிக்கிறார்கள். ஏன்னெனில் இதில் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. கடைகளில் பலவிதமான பால் பாக்கெட் கிடைக்கின்றது. அதில் எது நல்லது எது கெட்டது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள், கொழுப்பு போன்ற அனைத்து நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் ஆகும். […]
