தமிழ் சினிமாவில் நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். இந்த படத்திற்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு தனது 3-வது படமான கோல்டு படத்தை இயக்குவதற்கு அல்போன்ஸ் புத்திரன் 7 வருட இடைவெளி எடுத்துக் கொண்ட நிலையில் சமீபத்தில் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் பிரித்திவிராஜ் மற்றும் நடிகை நயன்தாரா முக்கிய […]
