நம்முடைய வீட்டில் எதிர்மறையான எண்ணங்கள் நிறைந்திருக்கும் போது குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று நம்முடைய முன்னோர்கள் அடிக்கடி நம்மிடம் கூறுவதுண்டு. இந்த எதிர்மறையான பிரச்சினைகள் நீங்கி குடும்ப ஒற்றுமை, மகிழ்ச்சி நிலைப்பதற்கான ஒரு பரிகார முறை இருக்கிறது. அதை பற்றி இப்போது பார்க்கலாம். பரிகாரம் முறை: தினமும் மாலை நேரத்தில் சிறிது மஞ்சள் எடுத்து வீட்டு வாசலில் இரண்டு புறத்திலும் இரண்டு சதுரங்கள் வரைய வேண்டும். அந்த இரண்டு சதுரத்திலும் வேப்பிலையை […]
