நம் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகம் இருந்தால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும். உறவுகளில் பல பிரச்சனைகள் ஏற்படும். அந்த வீட்டில் செல்வம் நிலைக்காது. மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாகும். ஒரு வீட்டில் தீய சக்திகளான எதிர்மறை ஆற்றல் இருக்கின்றதா? என்பதை உறுதி செய்வதற்கு 3 பச்சை எலுமிச்சம் பழங்கள் போதும். 3 எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி நம் வீட்டின் பல்வேறு பகுதியில் வைக்க வேண்டும். அப்படி வைக்கும் எலுமிச்சம் பழம் கருப்பு […]
