Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பன்றிகளை பிடிக்க எதிர்ப்பு… கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை… நகராட்சி அதிகாரியுடன் வாக்குவாதம்…!!!

பன்றிகளை வளர்ப்பவர்கள் அதை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுற்றித்திரியும் பன்றிகளால் பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிப்பதாகவும், விபத்து ஏற்படுவதாகவும், பொதுமக்கள் அதை பிடிக்க வேண்டுமென்று நகராட்சி நிர்வாகத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் பன்றி வளர்ப்பவர்களிடம் அதை பட்டியில் அடைத்து வைத்து வளருங்கள். மீறினால் ரோடு, குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரியும் பன்றிகள்  பிடிக்கப்படும் என்று நகராட்சி சார்பாக எச்சரிக்கை நோட்டீஸ் அவர்களுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மீன் மார்க்கெட் அமைப்பதற்கு எதிர்ப்பு…. நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா…!!

குடியிருப்பு பகுதியில் மீன் மார்க்கெட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். விழுப்புரம் நகராட்சியின்  30 -வது வார்டுக்கு உட்பட்ட பகுதி அனிச்சம்பாளையம்.இந்தப் பகுதியில் மீன் மார்க்கெட் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் பகுதியில் 500க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் கல்யாணமண்டபம், மின்வாரிய அலுவலகம் உட்பட முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருவதால் அந்த பகுதியில் மீன் மார்க்கெட் அமைக்கக்கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் கவுன்சிலர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

விலை உயர்வு…. “சிலிண்டரை சவப்பெட்டியின் மேல் வைத்து”…. நூதன ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சி..!!

சமையல் எரிவாயு சிலிண்டரை சவப்பெட்டியின் மேல் வைத்து மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். வேலூரில் அண்ணா கலையரங்கம் அருகில் காங்கிரஸ் கட்சி சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமை தாங்கிய இந்தப் போராட்டத்தில் மண்டல தலைவர் ரகு உட்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினார்கள். மேலும் சிலிண்டரை சவப்பெட்டியின் மேல் வைத்து மாலை அணிவித்து, […]

Categories

Tech |