இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆர்.பி.டி புரதம் துணைப்பிரிவு கோர்பேவேக்ஸ் என்ற தடுப்பூசியை மத்திய மருந்துக்கு தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆர்.பி.டி புரதம் துணைப்பிரிவு கொரோனா தடுப்பூசியாக கோர்பேவேக்ஸ் உள்ளது. இந்த தடுப்பூசியை பயாலாஜிக்கல் ஈ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் 5 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த தடுப்பூசி செலுத்துவதற்கு இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இதற்கு கடந்த செப்டம்பர் மாதம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த […]
