பொன்னியின் செல்வன் பாகம் – 1 ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் தயாரான பொன்னியின் செல்வம் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று உலகம் முழுவதும் 5500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் மூன்று நாட்களில் ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து படக்குழுவினர் மகிழ்ச்சியில் […]
