Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.பிமுத்துக்கு என்ன பிரச்சனை…. Confession ரூமில் பஞ்சாயத்து…. நடந்தது என்ன…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக பரிச்சயமில்லாதவர்களாக உள்ளனர். இதனால் இந்த சீசனை ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். தற்போது மைனா நந்தினி வைலட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக உள்ள ஜி.பி.முத்து சோசனஷியல் மீடியா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.ஸ டிக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன சிம்பு….? முக்கியமான அறிவிப்பை வெளியிட போறாரா….? எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்….!!

நடிகர் சிலம்பரசனின் அடுத்த படத்தின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து வந்த சிம்பு இயக்குனர், பாடகர் என பன்முகத்திறன் கொண்டவராகவும் திகழ்கின்றார். ஆனால் இதற்கிடையே சில காலம் பிரச்சனைகள், சர்ச்சைகள் என சிம்பு பல கஷ்டங்களை அனுபவித்துள்ளார். அந்த நேரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. மீண்டும் 2-ம் பாகத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி…. எந்த படம் தெரியுமா….?

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற நாடகத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற தொடர்களுக்கும் இசையமைத்துள்ளார். இவர் இசையமைத்த டைலாமோ, ஆத்திச்சூடி மற்றும் நாக்கு முக்க போன்ற பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த 2012-ஆம் ஆண்டு நான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சியான் 61” ஹீரோயின் யார் தெரியுமா….? புதிய அப்டேட்டால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

நடிகர் விக்ரமின் அடுத்த பட ஹீரோயின் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சியான் விக்ரம் நடிப்பில் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் ரிலீஸ்-க்கு தயாராக இருக்கிறது. இதைத்தொடர்ந்து நடிகர் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சியான் 61 என பெயர் வைக்கப்பட்டுள்ளது.   இப்படத்தை நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் […]

Categories

Tech |