Categories
சினிமா தமிழ் சினிமா

எதிர்நீச்சல்-கோலங்கள் வித்தியாசம் என்ன…? பதில் அளித்த இயக்குனர்… பெண்கள் மகிழ்ச்சி..!!!

கோலங்கள் மற்றும் எதிர் நீச்சல் தொடர் குறித்து இயக்குனர் பதில் அளித்துள்ளார். இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் வெளியாகி உள்ள கோலங்கள் தொடர் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது எதிர் நீச்சல் தொடரும் வெற்றி நடை போடுகின்றது. இந்த நிலையில் எதிர்நீச்சல் தொடரின் வசனகர்த்தா ஸ்ரீவித்யா கோலங்களில் வரும் பெண்களுக்கும் எதிர்நீச்சலில் வரும் பெண்களுக்கும் என்ன வித்தியாசம் என இயக்குனரிடம் கேட்கின்றார். இதற்கு இயக்குனர் பதில் அளித்துள்ளதாவது, கோலங்களில் வரும் அபி, ஆனந்தி, ஆர்த்தி, உஷா, கங்கா, மேனகா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. சூப்பர்…. பிரபல சீரியலை பாராட்டிய நடிகர் ரஜினி…. மகிழ்ச்சியில் இயக்குனர்….!!!!

சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதன்படி, இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல் ”எதிர்நீச்சல்”. இந்த சீரியல் பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் இருப்பதால் பல தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. இந்நிலையில், இந்த சீரியலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெருமையாக பேசியுள்ளார். அதன்படி, திருச்செல்வத்தின் நண்பர் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிகிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கிராமத்தில் படித்த பெண்களின் நிலை இப்படித்தான் இருக்கு…. எதிர்நீச்சல் சீரியல் குறித்த விமர்சனத்திற்கு இயக்குனர் விளக்கம்….!!!!

எதிர் நீச்சல் சீரியல் அவ்வப்போது சில சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. முன்பாக போட்டோ கிராபர்களை இழிவுப்படுத்தியதாகவும், நடைமுறையில் இல்லாததை மிகைப்படுத்தி கூறுவதாகவும் குற்றசாட்டுகள் பெறப்பட்டது. இது தொடர்பாக ஏற்கனவே சீரியல் குழுவினர் விளக்கம் அளித்திருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் சிலர் இயக்குநர் திருசெல்வத்திடம் எதிர்நீச்சல் சீரியல் தொடர்பாக சில கேள்விகளை எழுப்பி இருந்தனர். அவற்றில் “படித்த பெண்களை ஏன் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்க பார்க்கிறீர்கள்..? இதுபோன்று இப்போதும் நடக்கிறதா..?” என கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு திருசெல்வம் […]

Categories

Tech |