எதிர்க்கட்சித் தலைவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை பார்த்து அழுவதா? சிரிப்பதா? தெரியவில்லை என்று நீர்வளத் துறை அமைச்சர் முருகன் கூறியுள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி முதல்வராக இருந்த போதும் எதிர்கட்சித் தலைவராக சட்டப்பேரவையில் அமர்ந்திருந்த போதும் நிதானத்தோடு தான் நடந்து கொண்டிருந்தார். அவரது கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக தடுமாறி போயிருக்கிறார். மேலும் நிதானம் தவறு இருக்கிறார் என்பது அவர் வெளியிட்ட 25/9/202248 அறிக்கையின் மூலம் […]
