உழைப்பவர் கொண்டாடும் உன்னத திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலமாக 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சிகள் அரசின் இந்த அறிவிப்பை ஏற்கவில்லை. மேலும் பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக விவசாயிகளிடமிருந்து கரும்புகளை அரசு கொள்முதல் செய்யாததால் […]
