மோட்டார் சைக்கிள்கள் எதிரெதிரே மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கட்ராம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ஜெயராமன் (வயது 50). இவர் அந்த கிராமத்தில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவர் வேலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தர். அப்போது அந்த ஊரில் வசித்து வரும் ஆதி என்பவரும் மோட்டார் சைக்கிளில் வந்து […]
