எதிரி நாடுகளை கதிகலங்க வைக்கும் வகையில் மரண பயம் கொண்ட புதிய ஆயுதம் ஒன்றை சீனா வடிவமைத்துள்ளது. உலகில் உள்ள எதிரி நாடுகள் அனைத்திற்கும் மரண பயத்தை காட்டக்கூடிய வகையில் புதிய ஆயுதம் ஒன்றை சீனா காணொளி வடிவில் வெளியிட்டுள்ளது. அந்த ஆயுதம் லாரி ஒன்றில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஆளில்லா குட்டி விமானங்களை இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. குட்டி விமானங்கள் போர் முனையில் இருக்கும் அந்த வெடிகுண்டுகள், எதிரி நாடுகளின் ராணுவ டாங்கிகள் அல்லது ராணுவ முகாம்கள் […]
