Categories
தேசிய செய்திகள்

“ஒரே நாடு, ஒரே மொழி என்று கூறுபவர்கள் இந்தியாவின் எதிரிகள்”….. முதலமைச்சர் ஸ்டாலின்….!!!!

ஒரே மொழி, ஒரே நாடு என்பவர்கள் நாட்டின் எதிரிகள் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருச்சூரில் மலையாள செய்தி ஊடகமான மனோரமா இன்று நடத்திவரும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலமாக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கேரள மாநிலம் முதல்வர் பிரனாய் விஜயன் நேரில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் காணொளி மூலமாக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “தொற்று காரணமாக இந்த நிகழ்ச்சிக்கு நேரால் என்னால் வரமுடியவில்லை. இந்தியா மேலும் வலிமையோடு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“நான் சாகணும்னு சிலர் இந்த வேலை பாக்குறாங்க”…. பிரதமர் மோடி பகிரங்க குற்றச்சாட்டு….!!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடந்து வருகிறது. அதில் 5 கட்ட வாக்குப் பதிவுகள் இதுவரை நடந்து முடிந்துள்ள நிலையில் 6-ஆம் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 3-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “எதிரிகள் சிலர் நான் மரணிக்க வேண்டும் என்று வாரணாசியில் சிறப்பு பூஜைகள் நடத்தி வருகின்றனர். இந்த செய்தியை அறிந்து நான் மிக்க […]

Categories
ஆன்மிகம் இந்து

“எதிரிகளை புன்னகையோடு வெல்லுங்கள்” – ஸ்ரீ கிருஷ்ணர்..!!

நம் வாழ்வில் வரும் எதிரிகளை புன்னகையோடு வெல்லலாம்.. என்று உணர்த்திய ஸ்ரீ கிருஷ்ணர்..!! ஒரு சமயம் கிருஷ்ணர் அவரது சகோதரர் பலராமர், அர்ஜுனன் இம்மூவரும் ஒரு அடர்ந்த காட்டின் வழியாக சென்றனர். நடு இரவாகிவிட்டது, மூவரும் ஓரிடத்தில் தங்கிவிட்டு விடிந்ததும் பின்பு செல்லலாம் என்று எண்ணினர். வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் மூவரும் ஒரு சேர தூங்கக் கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவராக காவல் இருக்க வேண்டும் என்றும், முடிவு செய்தனர். அதன் படி ஸ்ரீ […]

Categories

Tech |