தலீபான் தீவிரவாதிகள் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளுடன் இணைந்து அவர்களுக்கு எதிராக பணியாற்றியவர்களை வீடு வீடாக சென்று தேடி வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். அதனால் அங்கு தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தான் நாட்டின் முக்கிய நகரமான காபூலையும் கைப்பற்றி தன்வசப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் தலீபான் தீவிரவாதிகள் அமெரிக்கா மற்றும் நேட்டோ […]
