தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உடல் அவர் பயன்படுத்திய பேனாவுடன் சேர்த்து மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கு ரூபாய் 39 கோடி செலவில் நினைவிடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நினைவிடத்துடன் சேர்த்து கலைஞர் பயன்படுத்திய பேனா நினைவுச் சின்னமாக கடலுக்குள் வைக்கப்படும் என திமுக அரசு அறிவித்தது. இதற்கு 80 கோடி ருபாய் நிதி ஒதுக்கப்படும். இதற்கு பொதுமக்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், நாம் தமிழர் […]
