பாதுகாப்பு கருதி பம்பர்களை கார்களில் இருந்து நீக்க சொல்லி உத்தரவிட்டுள்ளது எதற்காக தெரியுமா?. தெரிஞ்சிக்கோங்க. கார்களின் முன்பக்கம் பம்பர்கள் பொருத்தப்பட்டு இருந்தால் அதை அகற்ற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அப்படி அகற்றாத வாகனங்களை நிறுத்தி காவல்துறையினர் அபராதம் விதித்து வருகிறார்கள். இந்நிலையில் பம்பர் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன அரசியல்வாதிகள், அதிகாரிகளின் கார்களில் பம்பர் இருக்கிறது. அவர்களை அகற்ற சொல்லக்கூடாதா? என்று இந்த விஷயத்தில் பலர் கோபப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது. போக்குவரத்து துறையில் நிபுணத்துவம் […]
