கியூபா நாட்டில் உள்ள எண்ணெய் கிடங்கில் மின்னல் தாக்கியதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் 80 பேர் காயமடைந்து இருக்கின்றனர். மேலும் 17 பேரின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அங்குள்ள மடான்சாஸ் சிட்டி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இன்னும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றார்கள். எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீயை […]
