வழக்கத்தை விட இந்த புயல் தீவிரமாக இருப்பதாக சென்னை எண்ணூர் கடற்கரை பகுதி மீனவர்கள் தெரிகின்றார்கள். எப்போதும் போல இல்லாமல் கடல் அலைகள் வழக்கத்தை விட அதிக அளவில் சூறாவளி காற்றுடன் சுழன்று அடிப்பதால் 140 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று இருப்பதாகவும், கடற்கரையில் நிற்க நிற்க கூட முடியவில்லை என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர். நள்ளிரவு முதல் பயங்கர சத்தத்துடன் கடல் அலைகள் எழும்பி தடுப்புகளை தாண்டி வெளியே அடிப்பதால் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு […]
