அமெரிக்க காதலிக்காக அரண்மனையை விட்டு வெளியேறிய பிரித்தானிய மன்னர் எட்டாவது எட்வர்ட் வெளிப்படுத்திய அதே துயரமான நிலை தற்போது இளவரசர் ஹரியிடம் காணப்படுவதாக தெரிவிக்கின்றார். இளவரசர் ஹரியின் மிக நெருங்கிய உறவினரான மன்னர் எட்டாவது எட்வர்ட் முடிசூடிய பின் வெறும் 365 நாட்கள் மட்டுமே ஆட்சியில் இருந்திருக்கின்றார். இதனை தொடர்ந்து தமது அமெரிக்க காதலியான வாலிஸ் சிம்ப்சனை திருமணம் செய்யும் பொருட்கள் மொத்தமும் துறந்து அரண்மனையில் இருந்து வெளியேறினார். அவரில் காணப்பட்ட அந்த சோகமான உடல் மொழியை […]
