Categories
மாநில செய்திகள்

எட்டுவழிச்சாலை திட்டம் எப்போது?….. மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

நாடாளுமன்றத்தில்  கேள்வி நேரத்தின் போது, சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி கொடுத்துள்ளதா? இந்த திட்டத்திற்கான மொத்த செலவு எவ்வளவு? எப்போது பணிகள் தொடங்கி நிறைவு பெறும்? என மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சகத்திற்கு மக்களவை உறுப்பினர் ராமலிங்கம் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு  பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி, தமிழக அரசின் கருத்தை கேட்ட பின்பே சென்னை மற்றும் சேலம் எட்டு வழி சாலை திட்டப்படிகள் […]

Categories

Tech |