கர்ப்பிணி பெண்ணை அமர விடாமல் மருத்துவர் அவதூறாக பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பகுதியில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு ரயில்வே பீடர் ரோடு பகுதியைச் சேர்ந்த சௌந்தர்யா என்ற கர்ப்பிணி பெண் காலில் அடிபட்டதால் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு இரவு நேர பணியில் டாக்டர் பாலகிருஷ்ணன் இருந்தார். அவர் கர்ப்பிணி பெண்ணை தள்ளி நிற்குமாறு திட்டியதோடு, படுக்கையில் ஏறி படுக்க சொல்லியுள்ளார். ஆனால் படுக்கை உயரமாக […]
