Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“என் கூட வா தின்பண்டம் வாங்கி தாரேன்”… ஏமாற்றப்பட்ட பள்ளி மாணவி… போக்சோவில் கைதான முதியவர்கள்..!!

திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்தூர் அருகே எட்டாம் வகுப்பு மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.கல்லுப்பட்டியில் தங்கவேல் (37) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவர் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதை தெரிந்து கொண்டு அதே பகுதியில் வசித்து வரும் குருநாதன் […]

Categories

Tech |