உங்கள் எடையை குறைக்க நினைத்தால் இதனை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நம் வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அதனால் அளவுக்கு அதிகமான உணவுகளை சாப்பிடுவதால் சிலருக்கு எடை கூடுகிறது. அதனை குறைக்க முடியாமல் மிகவும் அவதிப்படுகிறார்கள். அவ்வாறு எடை உள்ளவர்கள் மிக விரைவில் தங்கள் எடையை குறைக்க கொண்டைக்கடலை மிகவும் உதவுகிறது. கொண்டைக்கடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மேலும் இதில் கரையும் நார்ச்சத்துக்கள், புரோட்டீன், […]
