இயற்கையான உணவுகளை சாப்பிட்டு எவ்வாறு உடல் எடையை குறைக்கலாம் என்பதை பற்றி இதில் காணலாம்: இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் உடல் எடை பிரச்சனையும் ஒரு அவதியாக் கருதப்படுகிறது. இந்த பிரச்சனைகளில் இருந்து நாம் விடு படுவதற்கு உடனடியாக மருத்துவர்களை தான் நாடுகிறோம். ஆனால், நாம் இயற்கையான முறையில் உடல் பருமனை குறைத்தல் ஆரோக்கியமாகவும், பக்க விளைவுகள் இல்லாமலும் இருக்கின்றது. இயற்கையான உணவுகளை சாப்பிட்டு எப்படி உடல் எடையை குறைக்கலாம் என்ற செய்தி இந்த செய்தி தொகுப்பில் […]