பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரும், நடிகை மஹாலக்ஷ்மியும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், சிலர் தவறாக பேசினர். இதன் காரணமாக ரவீந்தர் மீது பல்வேறு சர்ச்சைகள் சமூகவலைத்தளத்தில் எழுந்தது. அந்த அனைத்து சர்ச்சைகளுக்கும் உரிய பதிலடியை ரவீந்தர் கொடுத்தார். இந்த நிலையில் திருமணம் முடிந்து 2 மாதங்கள் முடிவடையாத சமயத்தில் ரவீந்தர், மஹாலக்ஷ்மி இரண்டு பேரும் பிக்பாஸ் சீசன் 6ல் ஜோடியாக பங்கேற்க போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது […]
