தேசிய பென்ஷன் திட்டத்தில் பென்சன் கணக்கிலிருந்து பணம் எடுக்க எந்த ஆவணங்களும் தேவையில்லை என்று நிதி ஒழுங்கு மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். தற்போது கொரோனா காலகட்டத்தில் பலரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். தங்களின் பணத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு பல வழிகளை தேட வேண்டியுள்ளது. இந்நிலையில் தேசிய பென்ஷன் திட்டத்தில் இருக்கும் பணத்தை எடுக்க விரும்புபவர்களுக்கு நிம்மதியான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது கொரோனா காலகட்டத்தில் தேசிய பென்ஷன் திட்ட கணக்கில் […]
