அமெரிக்க நாட்டில் இரண்டு தலைகளுடன் ஒரு ஆமைக்குஞ்சு பொரித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் உள்ள தென் கரோலினா கடற்கரைப் பகுதியில் இருக்கும் எடிஸ்டோ பீச் ஸ்டேட் என்ற பூங்காவில் மணலில் தான் வழக்கமாக கடல் ஆமைகள் முட்டையிடும். அதில் சில முட்டைகள் மண்ணுக்குள் புதைந்து விடும். எனவே அந்த பூங்காவில் சோதனை பணியில் இருக்கும் படை வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அதனை சோதனை செய்வார்கள். அப்போது, பொரிக்காத 3 முட்டைகள் கிடந்திருக்கிறது. அதன் […]
