உலக அளவில் உள்ள பல கோடிக்கணக்கான மக்கள் சமூக வலைதளமான டுவிட்டரை பயன்படுத்துகிறார்கள். இந்த டுவிட்டர் கருத்துக்களை தெரிவிப்பதற்கு மிகவும் வசதியாக இருக்கிறது. இந்த டுவிட்டரில் சிலர் கருத்துக்களை தெரிவிப்பதோடு, வீடியோக்களையும் பதிவிடுகின்றனர். இந்நிலையில் தற்போது புதிதாக எடிட் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வசதியை முதலில் ட்விட்டரில் ப்ளூ டிக் இருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம் நாம் பதிவிடும் அனைத்து பதிவுகளையும் எடிட் செய்து கொள்ளலாம். […]
