ஒருவர் உலகின் எப்பகுதியில் இருந்தாலும் வாட்ஸ்அப் செயலி வாயிலாக அவரை எளிதில் தொடர்பு கொள்ளலாம் என்பதாலேயே, உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் சாட்டிங் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. வாட்ஸ்அப், பிற சாட்டிங் செயலிகளைப் போல் இன்றி, இளைஞர்களுக்கு மட்டுமின்றி அனைத்து வயதினருக்கும் ஏற்ற செயலியாக இருந்து வருகிறது. இதன் காரணமாக பயனர்களின் வசதிக்கேற்ப புதுபுது அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கி வருகிறது. குறுஞ்செய்திகளுக்கான ரியாக்ஷன், ஒளிப்பதிவு செய்யும் போது நிறுத்தி மீண்டுமாக பதிவு செய்வது ஆகிய அப்டேட்கள் அனைத்து […]
