whatsapp நிறுவன புதிதாக பால அப்டேட்களை பயனர்களுக்கு வழங்கி வருகிறது. அதன்படி தற்போது புதிய அப்டேட்டை வழங்கி உள்ளது. அதில் முக்கிய மேம்பாடுகளாக கூடுதல் நபர்களைக் கொண்ட வாட்ஸ் அப் குழு, ஸ்கிரீன் ஷாட் வசதி ஒருமுறை மட்டுமே பார்க்கக்கூடிய போட்டோ மற்றும் வீடியோ வசதி ஆவணங்களை பகிர்தல் போன்ற வசதிகள் இடம் பெற உள்ளது மேலும் புதிதாக Whatsapp Premium வசதிகள் அதன் whatsapp பிசினஸ் பயனர்களுக்கு வழங்க அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த வசதி […]
