மாஸ்டர் படத்தில் எடிட்டராக பணிபுரிந்த பிலோமினா ராஜு க்கு திருமணம் நடந்தது. இதில் நேரில் சென்ற லோகேஷ் கனகராஜ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகன் பல முக்கிய நடிகர்கள் நடிப்பில் உருவாகி பொங்கலுக்கு தியேட்டரில் ரிலீஸ் ஆகி வெற்றிப்படமாக அமைந்த படம் மாஸ்டர். கொரோனா காரணமாக எட்டு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டது. இருப்பினும் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகாததால் மக்கள் […]
