அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுவதால் கொரோனா பரவல் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்று முதல்வர் தெரிவித்தார். தமிழகத்தின் சுகாதாரத்துறை கட்டமைப்பு சிறப்பாக இருப்பதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்தது குறித்து தமிழக முதல்வரிடம் கேள்வி எழுப்பிய போது, நல்லா இருக்குன்னு அவுங்களே சொல்லி இருக்காங்க, இது பாராட்டுக்குரியது தான. தமிழகத்தை பொறுத்த வரைக்கும் அதிகமாக எண்ணிக்கையில டெஸ்ட் பண்ணனும். இது கண்ணுக்கு தெரியாத ஒரு வைரஸ், ஒருவரிடம் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக பரவக் கூடியது. சாதாரண மக்கள் […]
