தமிழக சட்டசபையில் அருணா ஜெகதீசன் அமைத்த ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை ஆணையம் குறித்த விவாதத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், இந்த சம்பவம் குறித்து அன்றைய முதலமைச்சர் பழனிசாமியிடமும் ஊடகங்கள் கேட்டபோது, இப்படி ஒரு சம்பவம் நடந்தது எனக்கு தெரியாது. உங்களை போல நானும் டிவி பார்த்து தான் தெரிந்துகொண்டேன் என்று பேட்டியளித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. உள்துறையை கையில் வைத்திருந்த இந்த நாட்டினுடைய முதலமைச்சர் பேசும் பேச்சா இது ? என்று நாடே கோபத்தால் […]
