சென்னை ராயபுரத்தில் ஷேக் மேஸ்திரி தெருவில் உள்ள மினி கிளினிக்கை குத்துவிளக்கேற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தமிழகமெங்கும் பல இடங்களில் 2,000 மினி கிளினிக்குகள் அமைக்கப்பட உள்ளன. அதன் முதல் கட்டமாக இன்று சென்னை ராயபுரத்தில் உள்ள மினி கிளினிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார பணியாளர் இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோய், […]
