செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் போதை அதிகரிப்பு என்று எங்கள் ஆட்சியில் இந்த மாதிரி இருந்ததா? நீங்கள் பத்திரிக்கை எடுத்து பாருங்கள்… இரும்பு கரம் கொண்டு அடக்கி ஒடுக்கினார் அம்மா… போதை பொருள் கடத்துபவர்கள், சட்ட ஒழுங்கை கையில் எடுப்பவர்கள், சட்டத்திற்கு புறம்பாக நடப்பவர்கள், கந்து வட்டி இப்படி எல்லாரையும் உள்ள தூக்கிப்போட்டு, சட்ட ஒழுங்கை பராமரித்து, தமிழ்நாடு அமைதி பூங்கா என்று உருவாக்கி, இந்தியாவிலேயே அமைதி பூங்கா என்று சொல்லக்கூடிய மாநிலம் தமிழ்நாடு […]
