சென்னையில் இன்று அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அமமுக கட்சி என்பது சுதந்திரமாக இயங்கக்கூடிய ஒரு கட்சி. நாங்கள் யாருடனாவது கூட்டணி வைப்போம் தான் என்று கூறி இருந்தோமே தவிர அதிமுகவுடன் கூட்டணி வைப்போம் என்று கூறவில்லை. அதன்பிறகு அம்மா ஜெயலலிதாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும். இந்த மெகா கூட்டணி என்று சொல்பவர்கள் அடுத்தவர்களை தரம் தாழ்த்தி பேசுபவர்கள். திமுகவை […]
