சேலம் மாவட்டத்தில் மாற்று கட்சியில் இருந்து விலகி அதிமுகவின் பலர் இணைந்த விழாவில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, சேலம், சேலத்தை சுற்றியுள்ள பகுதிகள் 2011க்கு முன்பு எப்படி இருந்தது ? 2011 இல் இருந்து 2021 வரை எப்படி இருந்தது என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். இந்த பத்து ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பொற்கால ஆட்சியில் இந்தத் திட்டங்கள் எல்லாம் நடைபெற்றது. அதற்கு என்ன காரணம் ? […]
