Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தம்பதிக்கு ரூ.3 1/2 லட்சம் இழப்பீடு தொகை… எதற்கு தெரியுமா?…. என்ஜினியருக்கு நுகர்வோர் கோர்ட் அதிரடி உத்தரவு…!!

திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் லட்சுமணன்(72) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி வஞ்சிக்கொடி(62) இவர்கள் நெருப்பெரிச்சல் பகுதியில் சொந்தமாக வீடு கட்ட முடிவு செய்தனர். இதற்காக காந்தி நகரை சேர்ந்த சிவில் இன்ஜினியர் பூபதியிடம் வீடு கட்டி கொடுக்க ஒப்பந்தம் போட்டனர். அதன்படி ரூ.16 லட்சத்தை லட்சுமணன் கடந்த 2018 ஆம் ஆண்டு கொடுத்தார். அதனைதொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி 85% வீடு கட்டி முடிக்கப்பட்ட நிலையில் லட்சுமணன் புதுமனை புகுவிழா […]

Categories

Tech |