விண்வெளி தொழில்நுட்ப சார்ட்டட் நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம் தனது ராக்கெட் இஞ்சின் ஆலையை சென்னையில் தொடங்கி இருக்கிறது. இது இந்தியாவின் முதல் 3டி பிரிண்டட் ராக்கெட் இன்ஜின் ஆலையாகும். மேலும் ராக்கெட் பேக்டரி என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ஆலையை டாட்டா குழுமத்தின் தலைவர் என் சந்திரசேகர் திறந்து வைத்துள்ளார். அவருடன் இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்டோர் உடன் இருந்துள்ளனர். சென்னை […]
