Categories
Uncategorized உலக செய்திகள்

விசாவில் குளறுபடி செய்த அமெரிக்கா…..உங்க நாடு இல்லைனா வாழ முடியாதா!….. புதிய வழியைத் தேர்ந்தெடுத்த இந்தியர்கள்…. !!

எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிராக இந்தியர்கள் புதிய வழியை கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவில் 9.5 லட்சம் இந்தியர்கள் மூன்று வகை விசா அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இதனிடையே கடந்த மார்ச் மாதம் H1B விசாக்களுக்கு, 3.08  லட்சம் இந்திய விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா 72% விண்ணப்பங்களை பரிசீலனை செய்யாமல் நிராகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியர்கள் அமெரிக்காவிற்கு பதிலாக கனடாவிற்கு சென்றுள்ளதாக அமெரிக்க நாடாளுமன்றக் குடியேற்ற விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில்  பயிலும் இந்திய […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் விண்ணப்பிக்கலாம்…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!

எச்1பி விசா மீது டிரம்ப் நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகளை அதிபர் ஜோ பைடன் விலக்கி உத்தரவிட்டார். இதன் மூலம் விண்ணப்பத்தில் ஏதாவது தவறு இருந்தால் அதனை சரி செய்து கொள்ள முடியும். அமெரிக்காவில் சட்டபூர்வமாக குடியேறுவதில் தடையை நீக்கவும், பயனாளிகளின் சுமையைக் குறைக்கவும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எச்1பி விசாவுக்கு மீண்டும் சலுகை அளித்துள்ளதால் இந்தியர்கள் அதிகம் பயன் பெறுவார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் வெளிநாட்டினர் தங்களின் நிராகரிக்கப்பட்ட எச்1பி விசா விண்ணப்பத்தை மீண்டும் தாக்கல் செய்யலாம் என்று […]

Categories
உலக செய்திகள்

எச்1பி விசாவுக்கு… குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் நிறுத்திவைப்பு..!!

எச்1பி விசா வுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ததை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எச்1பி விசா வழங்குவதற்கான குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் செய்யப்படும் என்று முன்னாள் அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். அந்த உத்தரவை செயல்படுத்த அதிபர் ஜோ பிடன் தற்போது நிறுத்தி வைத்துள்ளார். இதை அமலுக்கு கொண்டு வருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்பு நடைபெற்று வருகிறது. மேலும் ஊதியத்திற்கு வரம்புகளை நிர்ணயித்தால் உலகின் திறமை மிக்கவர்கள் அமெரிக்காவில் பணியமர்த்தும் பாதிக்கப்படும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

டிரம்பின் உத்தரவுக்கு தடை விதித்தது அமெரிக்க நீதிமன்றம்…!!

எச்1பி விசா வழங்குவதை நிறுத்தி வைக்கும் ஜனாதிபதி ட்ரம்பின் உத்தரவுக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு எச்1பி விசா வழங்கி வருகிறது. இந்த எச்1பி விசா வழக்கமாக மூன்று ஆண்டுகள் வதையே நிர்ணயித்து வழங்கப்படும். பிறகு  தேவைப்பட்டால் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கொள்ள முடியும். இந்த விசாவை உலக நாடுகளில் அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும் […]

Categories
உலக செய்திகள்

H1B விசாவுக்கு தடை இல்லை…. மனைவி பிள்ளைகளோடு வரலாம்…. தளர்வு அளித்த அமெரிக்கா…!!

எச்1பி விசா இருந்தால் அமெரிக்காவில் மீண்டும் தொடர்ந்து பணியாற்றலாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. எச்1பி விசா குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சென்ற ஜூன் 22ல் எச்1பி விசாவுக்கு இந்த வருட இறுதிவரை தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அமெரிக்கா தளர்வு அறிவித்துள்ளது. ஏற்கனவே இங்கு வேலை பார்த்தவர்கள் எச்1பி விசா மூலம் மீண்டும் திரும்பி வந்து பணிபுரியலாம். ஏற்கனவே தாங்கள் பார்த்து வந்த வேலையில் சேர்ந்து மீண்டும் பணிபுரிவதாக இருந்தால் […]

Categories

Tech |