Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவின் மிக அரிதான திட்டம்!”.. அதிக பயன் பெறும் இந்தியர்கள் உற்சாகம்..!!

அமெரிக்க நாட்டில் நிரந்தரமான குடியுரிமை இல்லாமல் பணிபுரியும் பிற நாட்டு மக்களுக்காக எச்-1 பி விசா அளிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா வழங்கும் இந்த விசாவை உலகில் உள்ள நாடுகளில் அதிகமாக இருக்கும் இந்திய மக்களும், சீன மக்களும் பெறுகிறார்கள். இதில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் நபர்களிடம் இந்த விசாவிற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வருடந்தோறும் 85 ஆயிரம் H-1B  விசா அளிக்கப்படுகிறது. ஆனால் இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 2.25 லட்சம் நபர்கள். இதனால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

எச் 1 பி விசா புதிய தளர்வுகள்…டிரம்ப் நிர்வாகம் வெளியீடு…மகிழ்ச்சியில் அமெரிக்கர்கள்…!!!

அமெரிக்காவில் ஏற்கெனவே வேலை பார்த்தவர்கள் எச் 1 பி விசா மூலம் மீண்டும் வந்து பணியாற்றலாம் என அமெரிக்கா தெரிவித்திருக்கிறது. அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அந்நாட்டில்  தங்கி வேலை பார்ப்பதற்கு  வெளிநாட்டினருக்கு எச்-1 பி விசா வழங்கப்படுகின்றது. இந்த எ ச்-1 பி விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்றுகின்றனர். அமெரிக்கவின்  வேலைகள் அமெரிக்கர்களுக்கு மட்டுமே  என்று கூறி  வரும் அதிபர் டிரம்ப், எச் 1 பி விசாவில் பல்வேறு கட்டுப்பாடுகளை […]

Categories

Tech |