Categories
அரசியல்

தீய செயல்களில் ஈடுபடும் திமுக…. இதற்கு முழு காரணம்…. எச்.ராஜா கடும் குற்றசாட்டு…!!!

நீட் தேர்வு அச்சத்தால் கடலூரைச் சேர்ந்த மாணவன் தனுஷ் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அரசியல் கட்சியினர் பலரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் பழி கூறிக்கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா, திமுக அரசு நீட் தேர்வு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பையும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களையும் எதிர்ப்பது போன்ற தீய செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் […]

Categories

Tech |