செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, வன்னியர் குல சத்திரியர்களுக்கும், பட்டியல் சமுதாய மக்களுக்கும் மோதல் உருவாக்கி கலவரம் கொண்டுவந்து இந்து சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கு, கலவரம் இருக்கிறது அதனால் நீ கிறிஸ்துவ மதத்திற்கு வா என்று மதம் மாற்றுவதற்கான முயற்சி ஜெய் பீம் படம். அதனால தீய நோக்கத்தோடு….. பார்வதியம்மாள் பெயர் மாற்றினது, சமுதாயத்தின் பெயர் மாற்றினது. அதே மாதிரி அந்தோணி சாமியை இந்துவாக காட்டுறது…. அங்க வந்து நான் கேக்குறேன்… அங்க […]
