போலி காசோலை தயார் செய்து வங்கியில் ரூ.4.90 கோடி பணம் எடுக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எச்.டி.எப்.சி.வங்கி சீனியர் மேலாளர் கல்யாண் கிருஷ்ணன் நேற்று சென்னை காவல்துறை கமிஷனர் சங்கர்ஜிவாலை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில், எங்கள் வங்கியின் பெயரில் போலி காசோலை தயார் செய்த மோசடி நபர்கள், அந்த காசோலையை வைத்து சாலிகிராமத்தில் உள்ள எங்கள் கிளைக்கு சென்று பிரபல கம்பெனி வங்கி கணக்கில் இருந்து ரூபாய் […]
